அரசியல்

Periyakaruppan | "பொங்கலுக்கு..அரசாணை உரிய முறையில் வெளியாகும்"

தந்தி டிவி

பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் அரசாணை உரிய முறையில் வெளியிடப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் மாநாட்டு மலரை வெளியிட்ட அமைச்சர் பெரியகருப்பன், ஊழியர் சங்கத்தின் மீதமுள்ள கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என்றார்.

CM Vijay | CM விஜய் வந்ததும் செல்வப்பெருந்தகை செய்த செயல்.. அரசியல் களத்தை அதிரவிடும் சந்திப்பு

CMVijay |Congress |நாட்டையே திரும்பி பார்க்க வைத்த CM விஜய்யின் அடுத்தடுத்த சந்திப்பு-அதிரும் சென்னை

CMVijay | CM காரில் இருந்து இறங்கியதும் வாசலில் வந்து வரவேற்ற ஐயூஎம்எல் தலைவர்கள் - அதிர்ந்த ஆபீஸ்

BREAKING || தேடிவந்த முதல்வர் விஜய்... அதிரும் வட சென்னை - வழியெங்கும் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

CM Vijay | கிளம்பிய CM விஜய் - காதை கிழிக்கும் விசில் சத்தம்.. வழி நெடுகிலும் இறங்கிய போலீஸ்