அரசியல்

AMEER| TN ELECTION 2026| ``முதல் முறை வாக்காளர்கள்’’ - அமீர் சொன்ன பாயிண்ட்

``முதல் முறை வாக்காளர்கள்’’ - அமீர் சொன்ன பாயிண்ட்

thanthitv

#ameer #tnelection2026 மதுரையில் இயக்குனர் அமீர் தனது வாக்கை பதிவு செய்தார் மதுரை அண்ணா நகர் அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், திரைப்பட நடிகரும் இயக்குனருமான அமீர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பிறகு அளித்த பேட்டியில், முதல் தலைமுறை வாக்காளர்கள் உங்களுடைய வரலாறு, வாழ்வாதாரம், அரசியலை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் சமூக ஒடுக்குமுறைகளை மாற்றுவதற்கு, இதுவரை நமக்காக உழைத்தவர்கள் யார் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்

TN Election 2026 | இதுவரை வரலாறு காணாத வாக்குபதிவு | தமிழ்நாட்டில் இதுதான் புதிய உச்சமா..