அரசியல்

முதல்முறையாக ஹஜ் பயணம் - 5,650 பேருக்கு ரூ.25,000 மானியம்

தந்தி டிவி

TN Govt | Haj Yatra | முதல்முறையாக ஹஜ் பயணம் - 5,650 பேருக்கு ரூ.25,000 மானியம்

முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 5 ஆயிரத்து 650 பேருக்கு, மானியமாக தலா 25 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். முதல் முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகளுக்கு, இந்த ஆண்டு முதல் மானியத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை