அரசியல்

PM Modi | Delhi | முதல் முறையாக இந்தியா வந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின்லாந்து அதிபர்

பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்தார்

thanthitv

#Delhi | #PMModi | #AlexanderStubb | #Finland | #NationalNews | #ThanthiTV PM Modi | Delhi | முதல் முறையாக இந்தியா வந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் பிரதமர் மோடி உடன் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் சந்திப்பு அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப்(Alexander Stubb), டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்கலாம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்