Today Assembly Plan கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இப்படி ஒரு ப்ளானா.. தமிழகமே எதிர்பார்த்தது
தமிழக சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மிக முக்கியமான அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிய உள்ளார்.
#tnassembly #tvk #reservation #thanthitv