அரசியல்

ஒற்றைகேள்வி கேட்ட விவசாய பெண்கள்... சோகமாக மாறிய சோனியா காந்தி, பிரியங்கா

தந்தி டிவி

ஹரியானா மாநிலம், சோனிபட் பகுதியை சேர்ந்த விவசாய பெண்களுக்கு சோனியா மற்றும் பிரியங்கா காந்தி கடந்த வாரம் வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தனர். அப்போது விவசாய பெண்கள் ராஜீவ் காந்தி இறப்பில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராஜீவ் காந்தியின் மறைவினால் தான் மிகுந்த துயர் கொண்டு இருந்ததாகவும், அதன் காயங்ஙகளும் ஆழமாக இருந்ததாக குறிப்பிட்டார். பல நாட்கள் துக்கத்தில் இருந்ததாக தெரிவித்த பிரியங்கா காந்தி, உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்