DMK | Udhananithi Stalin | ``பொய்.. நம்ப வேண்டாம்’’ -துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் #udhayanidhistalin #dmk #krishnagiri கிருஷ்ணகிரி அறிவுசார் வழித்தடம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 'அறிவுசார் வழித்தடம்' குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.