அரசியல்

Assam CM | Viral Video | வெடிக்கும் வீடியோ சர்ச்சை.. கொந்தளித்த அசாம் முதல்வர்

கொந்தளித்த அசாம் முதல்வர்

thanthitv

வெடிக்கும் வீடியோ சர்ச்சை.. கொந்தளித்த அசாம் முதல்வர் #assamcm #viralvideo #ovaisi #politics #thanthitv ""சிறைக்குச் செல்லவும் தயார்"" - அசாம் முதல்வர் இஸ்லாமியர்களாக சித்தரிக்கப்பட்ட நபர்களை குறி வைத்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சுடுவது போன்ற வீடியோவை அம்மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், அசாம் முதல்வருக்கு எதிராக ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்