அரசியல்

"ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல்" - கவிஞர் சினேகன் கவலை

ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். சென்னையில்," தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த அவர், இந்த கவலையை வெளியிட்டார். மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர் விவகாரத்தில், ரஜினியிடம் இருந்து, நல்ல செய்தி, விரைவில் வரும் என்று கவிஞர் சினேகன் நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்