அரசியல்

ரஜினிக்கு, தூண்டில் போடுகிறதா காங்கிரஸ் - பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

"ரஞ்சித் தான் ராகுலை சந்திக்க நேரம் கேட்டார்" - பீட்டர் அல்போன்ஸ்

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திப்பதற்காக இயக்குநர் ரஞ்சித்தை நடிகர் ரஜினிகாந்த் தூது அனுப்பி இருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பீட்டர் அல்ஃபோன்ஸ் அளித்துள்ள பதிலை இப்போது பார்ப்போம்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை