தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என புதிதாக முளைத்திருக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவர் கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இனி அடுத்த திரைப்படம் வெளியாகும் போதுதான் அவர் பேசுவார் என நடிகர் ரஜினியை இளங்கோவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.