அரசியல்

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் தானாக வரவில்லை எனவும், 200 ரூபாய் கொடுத்து அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் நோட்டோவுக்கு கீழே உள்ள பாஜகவை முழுவதுமாக விரட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் சீமான் கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்