அரசியல்

"தேர்தலில் வாய்ப்பு கொடுத்தாலும்.." - உடைத்து பேசிய சரத்குமார்

தந்தி டிவி

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தாலும், தாம் போட்டியிடமாட்டேன் என்று நடிகரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், கொம்பு சீவி திரைப்பட குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன், கல்லூரி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், ஒரு டிகிரி ஆவது கட்டாயம் முடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தேர்தலில் இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதாக தெரிவித்தார்.

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

Trichy | PM Modi | L Murugan | மேடையில் முழங்கிய எல்.முருகன் - அரங்கம் அதிர்ந்த அந்த முழக்கம்

PM Modi | தமிழக மக்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் - ஒரே நாளில் இவ்வளவு அறிவிப்புகளா!

Trichy | PM Modi | இந்தியாவின் பார்வையே திருச்சி நோக்கி காத்திருக்க - வந்தடைந்தார் பிரதமர் மோடி

Modi என்ன சொல்ல போகிறார் பிரதமர்...? யார்யாரெல்லாம் மேடை ஏற போகிறார்கள்? எகிறும் TN அரசியல் பல்ஸ்