அரசியல்

நேருக்கு நேர் சந்தித்தும் அண்ணனை கண்டு கொள்ளாத தேஜஸ்வி"

தந்தி டிவி

விமான நிலையத்தில் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவரது அண்ணன் தேஜ் பிரதாப் யாதவ் ஜன்சக்தி ஜனதா தளம் என்ற தனிக்கட்சியை தொடங்கி 22 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், பாட்னா விமான நிலையத்தில் தேஜ் பிரதாப் யாதவை யூடியூப்பர் சம்தீஷ் என்பவருக்கு நேர்காணல் எடுத்துக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த தேஜஸ்வி அந்த யூடியூப்பருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். ஆனால் தம்மை பார்த்தபடியே நின்று கொண்டிருந்த தனது அண்ணன் தேஜ் பிரதாப்-ஐ கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்