EV Velu | DMK | ரெய்டு நடந்தது நாளில் என்ன நடந்தது..?திடீரென டாக்குமெண்டை காட்டிய E.V.வேலு
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை பார்க்கலாம்...