ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு விஜய் புறப்பட்டார்.