அரசியல்

"புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்" - திமுக வேட்பாளர் பிரகாஷ் கொடுத்த முக்கிய வாக்குறுதி

தந்தி டிவி

ஈரோடு தொகுதியில் புற்று நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வலியுறுத்துவேன் என திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ், ஐந்து மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும், புற்றுநோய் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், ஈரோடு தொகுதியில் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் எனவும் பொது மக்களிடையே பேசினார்.

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி

TVK Vijay | Thanjavur | "வராதீங்கன்னு சொல்லியும் அவ்ளோ பேரு வராங்கன்னா..." - முஸ்தபா சொன்ன விஷயம்

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி