அரசியல்

மரம் நட்டு - கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த - கே.இ.பிரகாஷ்

தந்தி டிவி

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைக்கல்பாளையம், குதிரைபாளி, எல்லை நகர், வீரப்பம்பாளையம், ஆலாங்காட்டு வலசு, அசோகபுரம், உள்ளிட்ட ஊராட்சிகளின் பிரசாரத்தை மேற்கொண்டார். அவருக்கு ஏராளமான பகுதிகளில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி