அரசியல்

இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் ஈபிஎஸ்

தந்தி டிவி

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளார். மக்களவைத் தேர்தலின்போது தொகுதி மேம்பாட்டு நிதியை, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் முறையாக செலவிடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவார் என தகவல் வெளியாகியுள்ளது.

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

TTV Dhinakaran | EPS | "பச்சை தமிழர் அண்ணன் ஈபிஎஸ்..." - TTV தினகரன் சொல்லச்சொல்ல அதிர்ந்த அரங்கம்