அரசியல்

EPS vs CVS | ``ஈபிஎஸ் தவிர யார் வந்தாலும்..'' - CVS தரப்பு அறிவிப்பு

EPS vs CVS | ``ஈபிஎஸ் தவிர யார் வந்தாலும்..'' - CVS தரப்பு அறிவிப்பு

thanthitv

அதிமுக தலைமை சரியில்லை என சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பேச்சு அதிமுகவின் தலைமை சரியில்லாததால் உடனடியாக மாற்ற வேண்டும் என சி.வி.சண்முகம் ஆதரவாளரான கோலியனூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு குற்றம்சாட்டி உள்ளார்... எடப்பாடி பழனிசாமியை தவிர யார் தலைமை பொறுப்புக்கு வந்தாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்