EPS | Spvelumani | "தொண்டர்களில் ஒருவர் தான் SP வேலுமணி" EPS பேச்சுக்கு SP வேலுமணி கொடுத்த ரிப்ளை
அதிமுகவில் இருக்கும் 2 கோடி தொண்டர்களில் ஒருவர்தான் எஸ்.பி. வேலுமணி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு காட்டமான பதிவு ஒன்றை எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ளார்