அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2505 பேரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றார் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் 2,625 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்
பொதுக்குழு உறுப்பினர்கள் 120 பேரை தவிர அனைவரிடமும் ஒப்புதல் கடிதம் பெற்றார் ஈபிஎஸ்