EPS | Karur | "திமுகவும், காங்கிரசும் மசோதாவை தோற்கடிக்கவில்லை.. பெண்கள் உரிமைகளை தோற்கடித்தார்கள்"
thanthitv
"திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்"
கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஈ.பி.எஸ் வாக்குசேகரிப்பு