அரசியல்

EPS | DMK Manifesto | திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த அந்த பாயிண்ட் | ஈபிஎஸ் கடும் அட்டாக்

EPS | DMK Manifesto | திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த அந்த பாயிண்ட் | ஈபிஎஸ் கடும் அட்டாக்

thanthitv

விலைவாசியை கட்டுப்படுத்தாத திமுக அரசு - ஈபிஎஸ் விமர்சனம் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் நமக்கு தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.திமுக தேர்தல் அறிக்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலில் கட்டுமான பொருட்களின் விலை கொண்டுவரப்படும் என திமுக சொல்லியுள்ளது, ஆனால் அதனை கட்டுப்படுத்த திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Anbumani | TVK Vijay | பெரம்பூரில் முக்கியப்புள்ளி.. -அன்புமணியின் அதிரடி கால்குலேஷன்

TVK | PMK | TVK Vijay | Anbumani | "விஜய் இறங்கும் தொகுதியில் பாமக நிரூபித்துள்ளது"

PMK Candidates List | வெளியானது பாமக வேட்பாளர் பட்டியல் - பெரம்பூரில் விஜயை எதிர்த்து `பாமக VIP'

Gold Rate Today | திடீரென ரிவர்ஸ் எடுத்த தங்கம் விலை.. இன்று சரிந்தது

🔴LIVE : PMK Candidate List | TN Election | பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு