EPS | TVK | ADMK | CM Vijay | தவெகவின் வெள்ளை அறிக்கையை குறிப்பிட்டு EPS அட்டாக்
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் எதற்கு? - இ.பி.எஸ். கேள்வி ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், ரூ.1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் எதற்கு என்றும், நிதி நிலைமை சீரான பிறகு புதிய இடத்தில் கட்டலாம் என்றும் இ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார்.