அரசியல்

EPS |AIADMK| "3 நாளு பிரச்சாரத்திற்கு போயிட்டு நிறுத்திட்டாரு" -ஓபனாக அட்டாக் செய்த அமைச்சர் ரகுபதி

EPS |AIADMK| "3 நாளு பிரச்சாரத்திற்கு போயிட்டு நிறுத்திட்டாரு" -ஓபனாக அட்டாக் செய்த அமைச்சர் ரகுபதி

thanthitv

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணம் தோல்வியடைந்துவிட்டதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக ஊசலாட்டத்தில் இருப்பதாகவும், தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார் என்றும் சாடியுள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்