அரசியல்

EPS | AIADMK | "எப்பவுமே பாஜகவுடன் கூட்டணி இல்லன்னு சொல்லிட்டு.." -பெயரை சொல்லி அடித்த துணை முதல்வர்

EPS | AIADMK | "எப்பவுமே பாஜகவுடன் கூட்டணி இல்லன்னு சொல்லிட்டு.." -பெயரை சொல்லி அடித்த துணை முதல்வர்

thanthitv

பாஜகவின் முகமூடியாக அதிமுக மாறிவிட்டது என, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற இப்தார் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினருக்கு திமுக எப்போதும் அரணாக இருக்கும் என தெரிவித்தார். கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு மீண்டும் பாஜகவுடன் கரம் கோர்த்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சாடினார்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..