அரசியல்

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு

அங்கிருந்து சாலைமார்க்கமாக நேரு விளையாட்டரங்கரத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தந்தி டிவி

அங்கிருந்து சாலைமார்க்கமாக நேரு விளையாட்டரங்கரத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு கையசைத்தப்படியே பிரதமர் மோடி சென்றார். தாரை தப்படடை செண்டை மேளங்கள் முழங்க அதிமுக , பாஜக தொண்டர்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்