அரசியல்

ரிசல்ட்டுக்கு முன் மோடியுடனான சந்திப்பை மஸ்க் ரத்து செய்ததன் பின்னணி இதானா? - அப்போ புரியல.. இப்போ புரியுது..

தந்தி டிவி

எக்ஸ் உரிமையாளரும், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் இந்திய பயணத்தை ஒத்தி வைத்த நிலையில் திடீர் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார்... டெஸ்லா நிறுவனம் தொடர்பான முக்கிய சந்திப்பு இருப்பதால் இந்தியாவிற்கு வர இயலவில்லை என்று மஸ்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மின்சார வாகன சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் சீனாவுக்கு எலான் மஸ்க் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். முழு தானியங்கி கார்களுக்கான மென்பொருள் அறிமுகம் குறித்து சீன அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்