அரசியல்

தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ண‌ன் தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் விமர்சித்தார்.

தந்தி டிவி

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் தலைமையில், கல்லூரி மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ண‌ன், தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் விமர்சித்தார். குட்கா, போதைப்பொருட்களை ஒழிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்