அரசியல்

#BREAKING || இரட்டை இலை விவகாரம்.. ஒரே பதில்.. எதிராளியை காலி செய்த ஈபிஎஸ்

தந்தி டிவி

இரட்டை இலை சின்னம் விவகாரம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு. அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரித்துள்ளது - ஈபிஎஸ். "நீதிமன்றத்திலும் இது தொடர்பான உத்தரவு உள்ளது". சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி தரப்பு. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, தேர்தல் ஆணையத்தில் மனு.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்