அரசியல்

தேர்தல் பிரச்சாரத்தில் ஃப்ளையிங் கிஸ்ஸை அள்ளி வீசிய சந்திர பிரியங்கா - வைரலாகும் காட்சிகள்

தந்தி டிவி

முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தில் பறக்கும் முத்தங்களை அள்ளிவீசி முன்னாள் பெண் அமைச்சர் தொண்டர்களை உற்சாகப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி காரைக்காலில் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சரும் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரியங்காவும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை