அரசியல்

விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற, அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய போது அமைச்சர் நீலோபர் கபில், கண்ணீர் விட்டு அழுதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்