அரசியல்

காங்., கையில் எடுக்கும் பிரமாண்ட பிரம்மாஸ்திரம்..! | Delhi | Congress | Election 2024

தந்தி டிவி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்று தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பிறகு பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், தேர்தல் அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், தேர்தல் அறிக்கை எந்த தேதியில் வெளியிடுவது என்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும், தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 25 உத்தரவாதங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து தனி திட்டத்தை வகுத்துள்ளதாகவும் கே.சி வேணுகோபால் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை