அரசியல்

"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்

"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"

தந்தி டிவி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார் என்று அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தங்களுக்கு நீதி வழங்கியுள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்