அரசியல்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த குறுகிய கால விவாதம் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ்

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த குறுகிய கால விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக மாநிலங்களவையில் நோட்டீஸ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

தந்தி டிவி

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த குறுகிய கால விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக மாநிலங்களவையில் நோட்டீஸ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்த பிறகு இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி , கம்யூனிஸ்ட் , ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 12 கட்சிகள் சார்பில் இந்த நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்