அரசியல்

Tirupur | ADMK | திருப்பூரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா - அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பங்கேற்பு

திருப்பூரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா - அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பங்கேற்பு

thanthitv

Tirupur | ADMK | TN Election | திருப்பூரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா - அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பங்கேற்பு #tirupur #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha தேர்தல் பணிமனை திறப்பு விழா - அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா, குண்டடம் பேருந்து நிலையம் அருகே அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் எம்.எல்.ஏவுமான மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு, வேட்பாளர் அறிமுக விழாவிற்கு, மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன ஏற்பாடுகளைச் செய்திருந்தார். குண்டடம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியச் செயலாளர்களான செந்தில்குமார், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் பங்கேற்றனர்... கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, "என்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பினால், தொகுதிப் பிரச்சினைகளுக்காக முன்னின்று குரல் கொடுத்து அனைத்தையும் சரி செய்வேன்" என உறுதி அளித்தார்.

Vijay | TVK | சென்னை வேண்டாம்.. யாருமே எதிர்பாரா இடத்தில் இறங்கும் விஜய்

CM Stalin | அதிகாரபூர்வ அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு

Vijay Affidavit| ``ரிஜெக்ட் பண்ணுங்க..’’ என எழுந்த குரல் - எதிர்ப்புகளை மீறி விஜய் வேட்புமனு ஏற்பு

Udhayanidhi Stalin | DMK |"மோடியால் செய்யமுடியாமல் இல்லை"- துணை முதல்வர் உதயநிதி அனல்பறக்க பிரசாரம்

CM Stalin | "தெரியலனா கேட்டு தெரிஞ்சுகோங்க" - சரமாரியாக கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்