அரசியல்

Election | Erode East | "ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி

"ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி

thanthitv

Election | Erode East | "ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி அதிரடி மெசேஜ் #ErodeEast #Election #ECI #TNElections ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்ததாக புகார்கள் வந்த நிலையில், இந்த முறை அதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மகளிர் சுய உதவிக்குழுவினர் கோலமிட்டு விழிப்புணர்வவை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் தொடர்பான புகார்கள் மீது பறக்கும் படையினர் உடனடியாகக் களமிறங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்