CM விஜய்க்கு எதிராக தேர்தல் வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு
தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதல்வர், அமைச்சர் மனு தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன...