அரசியல்

“ஈ சாலா காவிரி நம்தே!” – கன்னடத்தில் ஆவேசமாக பேசிய விஜய் பிரபாகரன்

“ஈ சாலா காவிரி நம்தே!” – கன்னடத்தில் ஆவேசமாக பேசிய விஜய் பிரபாகரன்

thanthitv

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய் பிரபாகரன் கன்னட மொழியில் ஆவேசமாகப் பேசினார். “ஈ சாலா காவிரி நம்தே” என முழக்கமிட்டு, காவிரி நீர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Bomb threat | போலி வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பாய்ந்த வழக்குகள்..

Cylinder Blast| வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் கோர பலி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்

Serial Actress | ``பலாத்காரம் செய்து வீடியோ’’ - ஏமாற்றப்பட்ட தமிழ் சீரியல் நடிகை

Kanniyakumari | குமரியில் தலைகீழாக மாறிய கடல்.. அப்படியே ஸ்தம்பித்து நின்ற சுற்றுலா பயணிகள்

Sivakasi | படு கோரமாக கொல்லப்பட்ட பெண் குழந்தை.. தாயின் 2வது கணவரின் மிருகச்செயல்