Education Loan | கல்விக்கடன் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் முக்கிய அறிவிப்பு
கல்விக்கடன் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் முக்கிய அறிவிப்பு
thanthitv
மாணவ-மாணவிகள் எளிதில் கல்விக்கடன் பெறும் வகையில், 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.