அரசியல்

வைத்தியநாத சுவாமி கோயிலில் ஈபிஎஸ் சாமி தரிசனம்

தந்தி டிவி

மயிலாடுதுறையில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில், வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ளது. நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் ஸ்தலம் அமையப்பெற்ற இந்த கோவிலில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை