அரசியல்

நாளை, டெல்லி செல்கிறார், எடப்பாடி பழனிச்சாமி : அக். 8 -ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி செல்கிறார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை

புதுடெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி்க்கு தலைநகர் புறப்படுவார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.

* இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்