அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றம் சுமத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம்த்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படுவதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.