அரசியல்

8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும் - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தந்தி டிவி

சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது அரசின் கடமை எனவும், அதற்கு ஏற்றவாறு சாலைகள் அமைப்பது அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

* பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை, ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் - முதலமைச்சர்

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்