அரசியல்

"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தந்தி டிவி

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ​​தொடர்பாக ஆய்வு நடத்திய துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்