அரசியல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் சனிக்கிழமை, தூத்துக்குடி செல்ல உள்ளதாக தகவல்

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்

தந்தி டிவி

தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி சென்று பார்வையிட்ட நிலையில், நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்