அரசியல்

AIADMK | EPS |``எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி'' - ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பு

``எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி'' - ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

``எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி'' - ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பு #AIADMK | #EPS | #NDA | #thanthitv #election2026 #tnpolitics #RajanChellappa அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பு மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, ஐராவதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கபட்ட நிலையில், திறந்தவெளி வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, குக்கிராமங்களில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் பிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அதிமுக வாக்குறுதிகளை மக்கள் வரவேற்பதாக கூறினார். மேலும் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி

Election Commission | TN Election 2026 | தமிழகத்தில் கண்டறிந்தது தேர்தல் ஆணையம்

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்