அரசியல்

#Justin|| அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் கட்டும் பங்களாவில் ED அதிகாரிகள் திடீர் ரெய்டு

தந்தி டிவி

கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை, கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை, அசோக்குமார் தனது மனைவி பெயரில் கட்டி வரும் வீட்டில் சோதனை நடத்தும் அதிகாரிகள், 2 வாகனங்களில் வந்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை, சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 3வது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூரில் சோதனை 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்