அரசியல்

E V Velu | DVAC | எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை எடுத்த முடிவு

E V Velu | DVAC | எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை எடுத்த முடிவு

thanthitv

நெடுஞ்சாலைத் துறை முறைகேட்டு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மிகப்பெரிய அளவிலான ஊழல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இந்த விசாரணையைத் தடுக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking | Senthil Balaji | ஆஜராகிறார் செந்தில் பாலாஜி..

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை

Minister Nirmal Kumar | CM விஜய் கொடுத்த உத்தரவு.. சட்டென்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்

CVS | CM Vijay | மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை.. C.V.சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை